> Cartoon Tamilan - Archive Url -->

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

Cartoon Tamilan

ST

 Cartoon Tamilan

நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தை பருவத்தில் மட்டுமே... 
இந்த குழந்தை பருவத்தில் அதிக மகிழ்ச்சியை தருவது கனவு மற்றும் அதியச நிகழ்சிகள்... இந்த பருவத்தில் மட்டுமே நாம் நமக்கு பிடித்ததை எந்த தடையும் இன்றி செய்யலாம்.நம்மால் நிஜ வாழ்கையில் செய்ய இயலாத நடக்காத ஒன்றை கனவு உலகத்தின் மூலம் நாம் செய்கின்றோம். கனவு தேசம் முடிவில்லா தொடக்கம். இந்த கனவு உலகத்திற்கு உங்களை அழைத்து செல்வதை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.கனவு உலகத்தில் நாம் நிஜ உலகத்தில் நடக்காத ஒன்றை செய்வதால் அதன் மூலம் அதிக மகிழ்ச்சி அடைகிறோம்... என் கனவு உலகத்தின் கதாநாயகன் நான்.... கனவு உலகத்திற்கு நுழைய தயாராகுங்கள்...கனவு காணுங்கள் கவலையை மறந்து வாழுங்கள்...

BeyBlade Burst (Season 1) : 

இந்த உலகத்தின் கதாநாயகன் வால்ட்..அவன் வயது 11. வால்ட் சிறுவயது முதலே பே - விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தான்.அவன் BeyBlade ஐ மிகவும் நேசித்தான். அந்த ஆர்வமே பின்நாட்களில் அவனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.வால்ட்க்கு மிகவும் பிடித்தது ஷு-குர்னாய் தான்.ஷு வால்ட்ஐ விட மிகச்சிறந்த பிலேடர்.ஆனால் ஷு-க்கு பே - விளையாட்டை அறிமுகம் செய்து வைத்ததே வால்ட் தான்.இருபினும் வால்ட்ஐ விட ஷு சிறந்த பிலேடர் ஆக காணப்பட்டான். வால்ட்ம் அவனது சிறு வயது நண்பன் ஷுவும் அடிக்கடிபோட்டி போட்டு கொள்வார்கள்.ஷு  மற்றும் வால்ட் உடன் battle செய்வது மிகவும் அருமையாக இருக்கும்.supreme 4 வீரர்கள் ஒவ்வொருவராக வால்ட் தோற்கடித்து தனது திறமையை கட்டுவான்.                                    

Youtube

Youtube